தினமணி 08.05.2013
விதிமீறல்: கட்டடத்துக்கு “சீல்’
மதுரை மேலப்பொன்னகரத்தில் புஷ்பலீலா மாநகராட்சியில் கட்டட வரைபட அனுமதி பெற்று கட்டடம் கட்டியுள்ளார். இந்நிலையில், அனுமதியை மீறி கூடுதல் அளவில் கட்டடம் கட்டப்பட்டுள்ளதாக கூறி, மாநகராட்சி அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை அந்தக் கட்டடத்துக்கு “சீல்’ வைத்தனர்.