தினமணி 16.06.2013
தினமணி 16.06.2013
மருதமலையில் திருமண மண்டபத்துக்கு “சீல்
மருதமலை அடிவாரத்தில் பொதிகை உணவகம், தங்கும்
விடுதி மற்றும் திருமண மண்டபம் ஆகியவை சுமார் 20 ஆயிரம் சதுர அடிப்
பரப்பளவில் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கட்டியதற்காக உள்ளூர் திட்டக்
குழுமம், கோவை மாநகராட்சி மற்றும் வடவள்ளி பேரூராட்சி அலுவலகங்களில் எவ்வித
அனுமதியும் பெறப்படவில்லை. இது தொடர்பாக கடந்த மே 10-ஆம் தேதி நோட்டீஸ்
அனுப்பப்பட்டது. இதையடுத்து உள்ளூர் திட்டக் குழும அதிகாரிகள் அனுமதியற்ற
கட்டடங்களுக்கு சனிக்கிழமை “சீல்’ வைத்தனர்.