தினமணி 08.02.2014
குடிநீர் விநியோகத்தில் பிரச்னையா?: புகார் தெரிவிக்க கைபேசி எண்கள் அறிவிப்பு
தினமணி 08.02.2014
குடிநீர் விநியோகத்தில் பிரச்னையா?: புகார் தெரிவிக்க கைபேசி எண்கள் அறிவிப்பு
குடிநீர் விநியோகத்தில் பிரச்னைகள் இருந்தால்
தொடர்பு கொள்ள வேண்டிய பொறியியல் பிரிவு அலுவலர்களின் கைபேசி எண்களை, மதுரை
மாநகராட்சி அறிவித்துள்ளது.
வார்டு வாரியாக தொடர்பு கொள்ள வேண்டிய உதவிப் பொறியாளர்கள் கைபேசி எண்கள் விவரம்:
மண்டலம் 1: வார்டு 1, 2, 3, 4 மற்றும் 23 – 9788810099, வார்டு 5,
முதல் 9 – 9788810087, வார்டு 10 முதல் 14 – 9486555172, வார்டு 15 முதல்
18 – 9788810101, வார்டு 19 முதல் 22 – 9788810188.
மண்டலம் 2: வார்டு 24, 25, 26 மற்றும் 46 – 9788810189, வார்டு 27, 28,
34, 44, 45 – 9788810074, வார்டு 29 முதல் 33 – 9788810083, வார்டு 35, 36
மற்றும் 43 – 9788810091, வார்டு 37, 38 – 9788810105, வார்டு 39, 40 –
9942141209, வார்டு 41, 42, 47, 48, 49 – 9443739507.
மண்டலம் 3: வார்டு 50, 51, 52, 55 மற்றும் 73 – 9788810086, வார்டு 53,
54 மற்றும் 57 – 9788810100, வார்டு 56, 58 முதல் 62 – 9788810194, வார்டு
63, 64 மற்றும் 68 – 9750624553, வார்டு 65, 66, 67, 69 மற்றும் 74 –
9788810094.
மண்டலம் 4: வார்டு 70, 71, 72 – 9790396770, வார்டு 75, 76, 93
மற்றும் 100 – 9894563344, வார்டு 78, 79, 85, 86 – 9788810077, வார்டு 80
முதல் 84 – 9788810088, வார்டு 77, 87 முதல் 92 – 9788810085, வார்டு 94 –
9566453591, வார்டு 95 முதல் 99 – 9788810095.