தினமணி 24.11.2009
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் மட்டம்
சென்னை, நவ. 23: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் திங்கள்கிழமை நிலவரப்படி முறையே நீர்மட்டம், இருப்பு, நீர் வரத்து (விநாடிக்கு) விவரம்:
பூண்டி– 135.76 அடி (140). 1,921 மி.க.அடி. 523 கன அடி.
சோழவரம்– 60.27 அடி (64.50), 592 மி.க.அடி, 108 கன அடி.
செங்குன்றம்– 42.16 அடி (50.20), 1,738 மி.க.அடி, 98 கன அடி.
செம்பரம்பாக்கம்– 76.80 அடி (85.40), 1,605 மி.க.அடி, 60 கன அடி.
கடந்த ஆண்டு இதே நாளில்…கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 23-ம் தேதி அன்று இந்த ஏரிகளில் மொத்த நீர் இருப்பு 6,749 மில்லியன் கன அடியாக இருந்தது. ஆனால், இப்போது மொத்த நீர் இருப்பு 5,856 மில்லியன் கன அடியாக உள்ளது.