தினமலர் 26.02.2010
செய்யாறில் இன்று நகராட்சி கூட்டம்
செய்யாறு: செய்யாறு நகராட்சி கூட்டம் இன்று நடக்கிறது. காலை 10 மணிக்கு நடக்கும் கூட்டத்துக்கு சேர்மன் சம்பத் தலைமை வகிக்கிறார். துணை சேர்மன் மோகனவேல், வேலூர் நகராட்சிகளின் மண்டல இயக்குனர் பாலசுப்பிரமணியம், இன்ஜினியர் ராஜா மற்றும் அலுவலர்கள் பங்கேற்கின்றனர். வளர்ச்சி திட்டங்கள் மற்றும் 2010-11ம் ஆண்டுக்கான உத்தேச வரவு–செலவு திட்டம் குறித்தும் கூட்டத்தில் பரிசீலிக்கப்படுகிறது.