தினமலர் 27.03.2010
செய்யாறு நகராட்சிகவுன்சில் கூட்டம்
செய்யாறு:செய்யாறு நகராட்சி கவுன்சில் கூட்டம் வரும் 29ம் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. சேர்மன் சம்பத் தலைமை வகிக்கிறார். துணைச்சேர்மன் மோகனவேல், கமிஷனர் (பொறுப்பு) மற்றும் இன்ஜினியரிங் பிரிவு அலுவலர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். கூட்டத்தில், நகர வளர்ச்சிப்பணிகள் குறித்து பரிசீலிக்கப்படுகிறது.