தினமலர் 26.07.2010
தெருநாய்களுக்கு கு
.க.,மேலூர்
: மேலூர் நகரில் அதிகளவில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை பிடித்து ரூ. 40 ஆயிரம் செலவில் குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கடந்த மூன்று நாட்களாக மேலூர் நகரில் 89 நாய்களை பிடித்து கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் தனபாலன், எஸ்.செந்தில்குமார், செந்தில்குமார் நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்தனர். நாய் ஒன்றுக்கு இதற்காக நகராட்சி சார்பில் ரூ. 445 செலவு செய்யப் பட்டுஉள்ளதாக கமிஷனர் அய்யனார் கூறினார்.