தினமணி 16.08.2013
தினமணி 16.08.2013
நகராட்சியில் சுதந்திர தின விழா
பழனி நகராட்சியில் சுதந்திர தின விழா சிறப்பாக
நடைபெற்றது. நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு,
நகராட்சிப் பொறியாளர் வரவேற்புரை வழங்கினார். நகர்மன்றத் தலைவர் வேலுமணி
தேசியக் கொடி ஏற்றி சிறப்புரை நிகழ்த்தினார். நகர்மன்ற துணைத் தலைவர்
முருகானந்தம் முன்னிலை வகித்தார்.