தினமணி 07.02.2014
நாளை குடிநீர் சப்ளையாகும் பகுதிகள்
தினமணி 07.02.2014
நாளை குடிநீர் சப்ளையாகும் பகுதிகள்
மதுரையில் சனிக்கிழமை (பிப்.8) குடிநீர் விநியோகமாகும் பகுதிகள் விவரம்:
அதிகாலை 3.30 முதல் 6.30 மணி வரை: ரேஸ்கோர்ஸ் மேல்நிலைத் தொட்டி
விநியோகப் பகுதிகளான மருதுபாண்டியன் மெயின் ரோடு, மருதுபாண்டியன் குறுக்கு,
மேற்கு, வடக்குத்தெரு, பாண்டியன் தெரு, கட்டபொம்மன் நகர், ராமமூர்த்தி
தெரு.
அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை: செல்லூர் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகள்.
காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை: புதூர் மேல்நிலைத்தொட்டி விநியோகப்
பகுதிகளான, சிங்கார வேலன் தெரு, பாரதி உலா சாலை, ரேஸ்கோர்ஸ் சாலை,
கணேசபுரம், மாதாகோவில் மெயின் ரோடு, உலகநாதன் சேவை தெரு, பாரதியார் மெயின்
ரோடு, ஐடிஐ மெயின் ரோடு, சிட்கோ காலனி தெரு.
மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை: மருதங்குளம் மேல்நிலைத்தொட்டி
விநியோகப் பகுதிகளான, கற்பக நகர், பாரத் நகர், கொடிக்குளம், சம்பக்குளம்,
சூரியாநகர், சங்கர் நகர் பகுதிகள்.
காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை: அண்ணாநகர் மேல்நிலைத்தொட்டி விநியோக பகுதிகளான அண்ணாநகர் கிழக்குத்தெரு, சாத்தமங்கலம் பகுதிகள்.
காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை: ராஜாஜி பூங்கா மேல்நிலைத் தொட்டி
விநியோகப் பகுதிகளான, ஷா தியேட்டர், குருவிக்காரன் சாலை, தல்லாகுளம்,
அழகர்கோவில் சாலை, ஆழ்வார்புரம், பனகல்சாலை, ஷெனாய்நகர் பகுதிகள்.
மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை: கோரிப்பாளையம், சொக்கிகுளம், ராமமூர்த்தி தெரு பகுதிகள்.
இரவு 7 முதல் 12.30 வரை: சுந்தரராஜபுரம் மேல்நிலைத்தொட்டி விநியோகப்
பகுதிகளான, என்எஸ் கோனார் தெரு, நேதாஜி தெரு, வீரகாளியம்மன் தெரு முதல்
ஜீவாநகர் 2-வது மற்றும் குறுக்குத் தெருக்கள் பகுதிகள்.
வெள்ளிக்கிழமை (பிப்.7) அருள்தாஸ்புரம் மேல்நிலைத் தொட்டி, ரிசர்வ்லைன்
மேல்நிலைத்தொட்டி, பி அன்ட் டி நகர் பகுதிகள், அண்ணாநகர் மேல்நிலைத் தொட்டி
சுந்தரராஜபுரம் பகுதிகளில் குடிநீர் விநியோகம் நடைபெறவுள்ளதாக ஏற்கனவே
மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.