தினமணி 08.10.2013
மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள்: வார்டு வாரியாக அமைச்சர் ஆய்வு
தினமணி 08.10.2013
மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள்: வார்டு வாரியாக அமைச்சர் ஆய்வு
மதுரை மாநகராட்சி இஸ்மாயில்புரம் 12-வது தெரு,
முனிச்சாலை மெயின்ரோடு பகுதிகளில் போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்த
50-க்கும் மேற்பட்ட பழைய மரக்கடைகள் அகற்றப்பட்டன.
முதன்மை நகரமைப்பு அலுவலர் ராக்கப்பன், உதவி ஆணையாளர் சின்னம்மாள், உதவி
நகரமைப்பு அலுவலர் முத்துக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள்
இப்பணியில் ஈடுபட்டனர். ஆணையாளர் ஆர்.நந்தகோபால் இப்பணியை ஆய்வு செய்தார்.