மாலை மலர் 09.10.2013
குப்பையில் இருந்து மின்சாரம் எடுக்கும் புதிய திட்டம் விரைவில் வருகிறது: தமிழக அரசு துரித நடவடிக்கை
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் பல்வேறு புதியதிட்டங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்றி வருகிறார். முதல்-அமைச்சர்
ஜெயலலிதாவின் உத்தரவுகளை அந்த துறையின் செயலாளர் கே.பணீந்தர ரெட்டி
துரிதமாக செயல்பாட்டுக்கு கொண்டு வருகிறார்.
