தினமணி 22.07.2010
வாக்காளர் பட்டியல்:நகராட்சி அறிவிப்புதிருச்செங்கோடு
, ஜூலை 21: வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. திருச்செங்கோடு நகராட்சி ஆணையர் டாக்டர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்தி:÷2010-
ம் ஆண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சேர்த்தல், நீக்கல், திருத்துதல் மற்றும் இடமாற்றம் குறித்த படிவங்களை பெற்றுக் கொள்ள இம்மாதம் 26-ம் தேதி வரை காலநீடிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம்.