December 30, 2025
தினமணி         31.10.2013 மோட்டார் பொருத்தினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் மோட்டார் பொருத்தி குடிநீர் திருடுவோரின் மோட்டர்கள் பறிமுதல் செய்வதுடன், குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும்...